×

சென்னை புழல் ஏரியில் நீர்இருப்பு 2837 மில்லியன் கனஅடி; நீர்வரத்து 215 கனஅடி

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2837 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 218 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 443 மில்லியன் கனஅடியாக உள்ளது.

The post சென்னை புழல் ஏரியில் நீர்இருப்பு 2837 மில்லியன் கனஅடி; நீர்வரத்து 215 கனஅடி appeared first on Dinakaran.

Tags : Chennai Maghal Lake ,Chennai ,Lake Maghal ,Lake Chozhavaram ,Kannankottai ,Lake Tarvaikandika ,Chennai Turtle Lake ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...