×

ஐபிஎல் 2024: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!..

ஐபிஎல் 2024: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

The post ஐபிஎல் 2024: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!.. appeared first on Dinakaran.

Tags : IPL 2024 ,Chennai ,Bengaluru ,Royal Challengers Bangalore ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி