×

மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

மதுரை: மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது வெளியான பகீர் தகவல் வெளியானது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்படும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

The post மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Bagheer ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது