×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளனர்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M. K. Stalin ,Governor R. N. Ravi ,Supreme Court ,Governor ,Ravi ,Kadar ,Gramad ,Minister ,Gandhi ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...