×

ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை!

கிருஷ்ணகிரி: ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு 4 தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்தார். மார்ச் 25 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்.6 பணி நாள் என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்துள்ளார்.

 

The post ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Choolagiri ,Dhenkanikottai ,Anchetty ,Chulagiri ,Collector ,K. M. Sarayu ,Chandrasudeshwarar Koil Chariot Festival ,Anchetty taluks ,Dinakaran ,
× RELATED 4 வழிச்சாலை பணிகள் தாமதமாவதால் ராயக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல்