×

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

சென்னை: மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

 

The post மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,Lok Sabha elections ,Chennai ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...