×

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள 2-வது போட்டிக்கு மார்ச் 23-ல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள 2-வது போட்டிக்கு மார்ச் 23-ல் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது. மார்ச் 26-ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் ரூ.7,500-க்கு விற்பனையான டிக்கெட் கட்டணம் 2-வது போட்டியில் ரூ.6,000ஆக குறைக்கப்பட்டுளள்து. ஐ.பி.எல். போட்டிக்காக டிக்கெட் விற்பனை ரூ.1,700-லிருந்து தொடங்கி ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள 2-வது போட்டிக்கு மார்ச் 23-ல் டிக்கெட் விற்பனை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai Sepakkam Stadium ,Chennai ,Chennai Super Kings ,Gujarat Titans ,Sepakkam ,Dinakaran ,
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...