×

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு

டெல்லி: அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு செய்துள்ளார். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி கெஜ்ரிவால் முறையீடு செய்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

The post அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Supreme Court ,Kejriwal ,Dinakaran ,
× RELATED மருத்துவ உதவி கோரிய டெல்லி முதல்வர்...