×

ஆப்பிள் மில்க்‌ஷேக்

தேவையானவை

ஆப்பிள் – 1
பால் – 1 கிளாஸ்
பேரீச்சம் பழம் – 4-5

செய்முறை

பாலை நன்றாக தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சவும். ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பேரீச்சம் பழத்தை நீரில் கழுவி, அதன் தோல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்கவும். இதை பாலில் நன்றாக ஊறவைக்கவும். ஆப்பிள் துண்டை பேரீச்சம் பழம் சேர்த்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது மிகவும் ஹெல்த்தியான ஆப்பிள்
மில்க் ஷேக் ரெடி!

The post ஆப்பிள் மில்க்‌ஷேக் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனிப்பில் மயக்க மருந்து கலந்து...