×

மக்களவை தேர்தல்; பாஜக நெருக்கடியால் தவிக்கும் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை: மக்களவை தேர்தலில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும்படி பாஜக நெருக்கடி கொடுப்பதாலும், தேனி, தஞ்சை, ராமநாதபுரம் தொகுதிகளை வழங்க பாஜக மறுப்பதாலும் முடிவெடுக்க முடியாமல் ஓ.பன்னீர்செல்வம் தவிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் 1 தொகுதி மட்டுமே பெற்றுக் கொள்வதற்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

The post மக்களவை தேர்தல்; பாஜக நெருக்கடியால் தவிக்கும் ஓ.பன்னீர்செல்வம்! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,O. Panneerselvam ,BJP ,Chennai ,Theni ,Tanjore ,Ramanathapuram ,Lok Sabha Election ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...