×

இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு அழித்துவிட்டது: ராகுல் காந்தி!

டெல்லி: இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு அழித்துவிட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் திட்டமிட்டு முடக்கியுள்ளனர். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

 

 

The post இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு அழித்துவிட்டது: ராகுல் காந்தி! appeared first on Dinakaran.

Tags : BJP government ,India ,Rahul Gandhi ,Delhi ,Congress party ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...