×

பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்

சென்னை: பா.ஜ.க. கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது? என்பது குறித்து முடிவுஎடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

The post பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம் appeared first on Dinakaran.

Tags : BJP ,OPS ,Chennai ,BJP OPS ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...