×

டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர் சந்திப்பு!

டெல்லி: டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதற்கு கார்கே கண்டனம். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்று கார்கே தெரிவித்துள்ளார்,

 

The post டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர் சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : Kharge ,Sonia ,Rahul Gandhi ,Delhi ,Gharke ,Congress party ,Karke ,BJP ,Enforcement Department ,CBI ,Income Tax Department ,
× RELATED ராகுல்காந்தி மீதுள்ள அச்சம்...