×

டாஸ்மாக் பார் ஊழியர் பிரேம்நாத்தை அரிவாளால் வெட்டிய 8 பேர் கைது!

மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் டாஸ்மாக் பார் ஊழியர் பிரேம்நாத்தை அரிவாளால் வெட்டிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 18-ல் பாரில் மது அருந்தும்போது தகராறில் ஈடுபட்ட பார் ஊழியர் பிரேம்நாத்தை அரிவாளால் வெட்டியது மர்ம கும்பல். பிரசாந்த், ஹரிஷ், ஹரிபிரசாத், சிவநேசன், லோகேஷ், உதயகுமார், பாரதிராஜன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post டாஸ்மாக் பார் ஊழியர் பிரேம்நாத்தை அரிவாளால் வெட்டிய 8 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Tasmak Bar ,Premnam ,Meenjoor ,Pathamantri ,Bremnam ,Prashant ,Harish ,
× RELATED ஆவடியில் நடந்த வாகன தணிக்கையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்!!