- AIADMK கூட்டணி
- வருமானவரித் துறை
- Vijayabaskar
- 2017 ஆர்.கே.நகர் தேர்தல்
- ஆர்.கே. நகர்
- அஇஅதிமுக
- தின மலர்
2017-ல் ஆர்.கே.நகர் தேர்தலின்போதும் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது. 2017 சோதனையின்போது ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்த சோதனை தொடர்பான ஆவணங்கள் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கின. கூட்டணியை இறுதிசெய்து அதிமுக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில் சோதனை நடைபெறுகிறது.
The post நேற்று அதிமுக கூட்டணி இறுதி; இன்று விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! appeared first on Dinakaran.