×

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவிப்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

 

The post நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Karunas ,DMK alliance ,CHENNAI ,Trikulathar Tiger Force ,LTTE ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...