×

சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை


புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 4 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

The post சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : C. Enforcement ,Vijayabaskar ,Pudukkottai ,Former Minister ,Adimuka C. Enforcement ,Ilupur, Pudukkottai district ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்