×

எஸ்ஆர்எச் வேகங்கள் உற்சாகம்

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் களமிறங்க உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள், தீவிரமாகப் பயிற்சி செய்து முழுவீச்சில் தயாராகி உள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார் இருவரும் புதிய சீசனுக்கான சீருடை அணிந்து உற்சாகமாகப் போஸ் கொடுக்கின்றனர். எஸ்ஆர்எச் அணிக்கான ‘சன்ரைசர்ஸ் மேமு ப்ரோ… பக்கா இன்கோ ரேஞ் ப்ரோ’ என்ற பிரத்யேக பாடலும் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

The post எஸ்ஆர்எச் வேகங்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : SRH ,Sunrisers ,Hyderabad ,IPL T20 series ,Pat Cummins ,Bhuvneshwar Kumar ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...