×

நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதிக்கு மாற்றம்: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

டெல்லி: ஜூலை 7ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

The post நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதிக்கு மாற்றம்: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National Examinations Agency ,Delhi ,NEET ,Dinakaran ,
× RELATED யுஜிசி-நெட் தேர்வுகள் ஜூன் 18-க்கு ஒத்திவைப்பு..!!