×

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!

சென்னை : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

The post திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,DMK district ,Chief Minister ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி