×

10 திமுக எம்பிக்களுக்கு சீட் மறுப்பு!!

சென்னை :தஞ்சை பழனிமாணிக்கம், தருமபுரி செந்தில்குமார், சேலம் பார்த்திபன்
உட்பட 10 திமுக எம்பிக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான டாக்டர் கவுதம சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பொள்ளாச்சி சண்முகசுந்தரம், தென்காசி தனுஷ் எம்.குமாருக்கும் திமுக தலைமை வாய்ப்பு மறுத்துள்ளது. மயிலாடுதுறை, நெல்லை, திண்டுக்கல், கடலூர் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் 4 எம்பிக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

The post 10 திமுக எம்பிக்களுக்கு சீட் மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,Thanjai Palanimanickam ,Dharmapuri Senthilkumar ,Salem Partipan ,Minister ,Ponmudi ,Kallakurichi ,Dr. ,Gautama Chikamani ,Pollachi Shanmugasundaram ,Tenkasi Dhanush M.Kumar ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி