×

18வது மக்களவை தேர்தல் ஆரம்பம் 102 தொகுதிகளில் மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

புதுடெல்லி: 18வது மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகளில் இன்று மனுத்தாக்கல் தொடங்குகிறது. தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகள் மற்றும் ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உபியில் உள்ள 8 தொகுதிகள், மபியில் 6, மகாராஷ்டிரா 5, அசாம் 5, உத்தரகாண்ட் 5, மேற்குவங்கம் 3, பீகார் 4, அருணாச்சல் 2, மணிப்பூர் 2, மேகாலாயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, சிக்கிம் 1, திரிபுரா 1, சட்டீஸ்கர் 1, அந்தமான் நிக்கோபார் 1, லட்சத்தீவு 1, ஜம்மு காஷ்மீர் 1 உள்பட 21 மாநிலங்களில் இன்று மனுத்தாக்கல் தொடங்குகிறது.27ம் தேதி வரை மனுத் தாக்கல் செய்யலாம் மனுக்களை வாபஸ் பெற மார்ச் 30 கடைசி நாள்.

The post 18வது மக்களவை தேர்தல் ஆரம்பம் 102 தொகுதிகளில் மனுத்தாக்கல் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 18th Lok Sabha Elections ,New Delhi ,Tamil Nadu ,Puduvai ,Rajasthan ,
× RELATED மக்களவை தேர்தலில் பூத் ஏஜெண்டாக...