×

பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Union Minister ,Bangalore ,bombing ,Chennai ,Shoba Karanthlajeev ,Tamils ,Rameswaram Cafe bombing ,Shoba Karanthlajeh ,K. Stalin ,Election Commission ,Minister ,Shoba ,EU ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...