×

எடப்பாடியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் ஆகியோர் சந்திப்பு

சென்னை: சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது.

The post எடப்பாடியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் ஆகியோர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Tamil Nadu ,S. D. B. I. ,Chennai ,New Tamil Nadu Party ,Krishnasamy ,Nella Mubarak ,S. D. B. I. Party ,Dinakaran ,
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...