×

2023ல் இந்தியாவின் விளையாட்டு வர்த்தகம் 11% அதிகரித்து, ரூ.15,766 கோடியாக உள்ளது..! புள்ளி விவரம் வெளியீடு

டெல்லி: 2023ல் இந்தியாவின் விளையாட்டு வர்த்தகம் ரூ.15,766 கோடியாக உள்ளது. இதில் கிரிக்கெட்டின் பங்கு 87%; கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளின் பங்கு 13% என GroupM ESP என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை, தொலைக்காட்சி விளம்பரங்களின் செலவுகள் 17% குறைந்துள்ளதாகவும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் 25% அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

The post 2023ல் இந்தியாவின் விளையாட்டு வர்த்தகம் 11% அதிகரித்து, ரூ.15,766 கோடியாக உள்ளது..! புள்ளி விவரம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,GroupM ESP ,IPL ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...