- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- அதிமுக தொகுதிக் குழு
- சென்னை
- அதிமுக தொகுதி பங்கீடு குழு
- க.
- முனுசாமி
- Thangamani
- Velumani
- தின மலர்
சென்னை: அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
The post அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை! appeared first on Dinakaran.