டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யோகா மாஸ்டர் ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரத்தில் ராம்தேவ் மீதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபட்டது. நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் என்ற ராம்தேவ் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து, நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யோகா மாஸ்டர் ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.