×

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabul ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...