×

திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தினுடனான கூட்டணியில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி போட்டியிடுகிறார் என்பதை இன்று (18.03.2024) ஈரோடு மாவட்டம், திண்டல், பஞ்சாபி ஹோட்டலில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் MLA., அறிவித்தார்.

The post திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Suryamoorthy ,Kongunadu People's National Party ,Namakkal ,Dimuka Coalition ,Chennai ,Kongunad People's National Party ,NAMAKAL CONSTITUENCY ,KONKUNADU PEOPLE'S NATIONAL PARTY ,SURYAMURTHI ,UDAYASURYAN SYMBOL ,2024 Parliamentary Elections ,Dravitha Development Corporation ,Suryamurthy ,Dimuka Alliance ,Dinakaran ,
× RELATED இலவச தையல் இயந்திரம் பெற பதிவு செய்ய அழைப்பு