×

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆரின் மகள் கவிதாவுக்கு 7 நாள் ED காவல்

ஐதாராபாத்: தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆரின் மகள் கவிதாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக கேசிஆரின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.

The post தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆரின் மகள் கவிதாவுக்கு 7 நாள் ED காவல் appeared first on Dinakaran.

Tags : Kavitha ,Telangana ,Chief Minister ,KCR ,Hyderabad ,Enforcement Department ,Kavida ,Chief Minister KCR ,KKR ,Delhi ,
× RELATED மருத்துவமனையில் கே.கவிதா அனுமதி