×

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக தலைமை நிர்வாகக்குழு ஆலோசனை

விழுப்புரம்: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக தலைமை நிர்வாகக்குழு ஆலோசனை தொடங்கியது. தலைமை நிர்வாகக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 19 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

The post மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக தலைமை நிர்வாகக்குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : BAMKA ,Executive Committee ,Thailapuram ,Tindivanam ,Lok Sabha ,Villupuram ,BMC chief executive committee ,Ramdas ,Anbumani ,Bamaka ,Chief Executive Committee ,Thilapuram ,alliance ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்