ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கொரிசபாடு, ரேணிங்காவரம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானம் மற்றும் சரக்கு விமானங்களை தரையிறக்கும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பிரத்யேகமாக ஆந்திராவில் ₹ 79 கோடி செலவில் 4.1 கி.மீ நீள சாலையை அமைத்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒத்திகை நடைபெற்றது.
The post ஆந்திராவில் அவசர நேரத்தில் விமானங்களை தரையிறக்குவதற்கான சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.