×

சி.எஸ்.கே – ஆர்.சி.பி. கிரிக்கெட் போட்டிகான டிக்கெட் விற்பனைக்கான இணையதளம் முடங்கியதால் ரசிகர்கள் தவிப்பு

சென்னை: சி.எஸ்.கே – ஆர்.சி.பி. கிரிக்கெட் போட்டிகான டிக்கெட் விற்பனைக்கான இணையதளம் முடங்கியது. 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சி.எஸ்.கே – ஆர்.சி.பி. அணிகள் மோதுகின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை இணையதளம் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சி.எஸ்.கே – ஆர்.சி.பி. கிரிக்கெட் போட்டிகான டிக்கெட் விற்பனைக்கான இணையதளம் முடங்கியதால் ரசிகர்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : CSK – ,RCB ,Chennai ,CSK – RCB ,CSK ,Chepakkam Stadium, Chennai ,IPL ,Dinakaran ,
× RELATED பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி