×

திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிடவுள்ள மதிமுக வேட்பாளரை அறிவிக்கிறார் வைகோ!

சென்னை: திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிடவுள்ள மதிமுக வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மதிமுக வேட்பாளரை அறிவிக்கிறார். திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிடவுள்ள மதிமுக வேட்பாளரை அறிவிக்கிறார் வைகோ! appeared first on Dinakaran.

Tags : VIGO ,DIMUKA ALLIANCE ,Chennai ,Party General Secretary ,Wiko ,Tirichi ,Lhumpur ,Durai Vigo ,Trichy ,Dinakaran ,
× RELATED திருப்பூர், நீலகிரி திமுக கூட்டணி...