×

தமிழ்நாடு மீனவர்களின் நலனை காக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!

ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்களின் நலனை காக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து 26-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள கடலில் இறங்கி நூதன போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளார்.

 

The post தமிழ்நாடு மீனவர்களின் நலனை காக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,union government ,Tamil Nadu ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...