×

ஆளுநர் ரவி சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதோடு, நீதிமன்றத்தையும் அவமதிக்கிறார்: திமுக எம்.பி வில்சன்

ஆளுநர் ரவி சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதோடு, நீதிமன்றத்தையும் அவமதிக்கிறார். ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என திமுக எம்.பி வில்சன் கூறியுள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் ரவிக்கு வில்சன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post ஆளுநர் ரவி சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதோடு, நீதிமன்றத்தையும் அவமதிக்கிறார்: திமுக எம்.பி வில்சன் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,DMK ,Wilson ,Ponmudi ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து