×

மக்களவை தேர்தல்; அதிமுக கூட்டணியில் பா.ம.க., தேமுதிக இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல்!

சென்னை: மக்களவை தேர்தல்; அதிமுக கூட்டணியில் பா.ம.க., தேமுதிக இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 20-ம் தேதி அதிமுக, பாமக, தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல். தொடர்ந்து நீடித்து வரும் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது சுமுக உடன்பாடு எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 மக்களவை தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தல்; அதிமுக கூட்டணியில் பா.ம.க., தேமுதிக இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல்! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,AIADMK alliance ,ADMK ,DMD ,Chennai ,Lok Sabha Elections ,ADMK alliance ,AIADMK ,BMC ,DMDK ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...