×

பொன்னேரி – மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்கத்தில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: பொன்னேரி – மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்கத்தில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 9.25 முதல் 11.40 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 6 ரயில்கள் பகுதி அளவு ரத்து. சென்னையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பொன்னேரி – மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்கத்தில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Ponneri – ,Meenjoor ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து...