×

420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர்: நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம்

420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர் நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்ச்சித்துள்ளார். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதாக கூறும் கட்சிகள் திமிர்த்தனமானவை என்று கூறியுள்ளார். 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என பிரதமர் மோடி பேசியது குறித்து பிரகாஷ்ராஜ் மறைமுகமாக விமர்ச்சித்துள்ளார்.

 

The post 420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர்: நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Prakashraj ,
× RELATED பேரரசர் நிர்வாணமாகி விட்டார்: நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு