×

தேர்தல் பணிகள் – சத்யபிரத சாகு இன்று ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

The post தேர்தல் பணிகள் – சத்யபிரத சாகு இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Sathyapratha Sahu ,Chennai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Satya Pratha Sahu ,Satyapratha Sahu ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...