×

சொல்லிட்டாங்க…

* பா.ஜ.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்

* காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பார்த்து மோடிக்கு பயம். அதனால்தான் கார்கேவின் சொந்த ஊரான கலபுர்கியில் இருந்து பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார். கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,BJP ,Chief Minister ,M. K. Stalin ,Modi ,Congress ,Mallikarjuna Kharge ,Kharge ,
× RELATED தென்னிந்தியாவை பாஜக அரசு...