×

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு

சேலம்: சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்க நாதன் கோயில் தெருவில் சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்து ஏற்கனவே 6 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் வீடுகள் இடிந்து விழுந்து படுகாயமுற்ற முருகன்(47) சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முருகன் உயிரிழந்ததால் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. …

The post சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Karungalpatti ,Panduranga Nathan Temple Street ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்