×

மகளிர் பிரீமியர் லீக்: 2-வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன்!..

டெல்லி: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

The post மகளிர் பிரீமியர் லீக்: 2-வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன்!.. appeared first on Dinakaran.

Tags : Women's Premier League ,Bengaluru ,Delhi ,Royal Challengers Bangalore ,Bengaluru Team ,Dinakaran ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...