×

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

டெல்லி: மகளிர் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

The post மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Women's Premier League ,Delhi ,Bangalore ,Bengaluru ,Dinakaran ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...