×

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ. சந்திப்பு!

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்தார். கூட்டணி தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். பாமக விரும்பும் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியையும் ஒதுக்க அதிமுக முன்வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ. சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : Palamaka M. ,Eadapadi Palanisami Residence ,Greenways Road, Chennai ,Chennai ,Pamaka M. L. A. Grace ,Edappadi ,Palanisami ,Rajya Sabha ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...