- பாலமகா எம்.
- எடப்பாடி பழனிசாமி குடியிருப்பு
- கிரீன்வேஸ் சாலை, சென்னை
- சென்னை
- பமகா எம். எல் ஏ. கிரேஸ்
- எடப்பாடி
- பழனிசாமி
- ராஜ்ய சபா
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்தார். கூட்டணி தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். பாமக விரும்பும் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியையும் ஒதுக்க அதிமுக முன்வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ. சந்திப்பு! appeared first on Dinakaran.