×
Saravana Stores

தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து அதில் குதித்து ரீல்ஸ்: 2 யூடியூபர்கள் கைது!

தூத்துக்குடி: தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து அதில் குதித்து ரீல்ஸ் செய்த 2 யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித் பாலா, சிவக்குமார் கைது.
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து அதில் குதித்து ரீல்ஸ்: 2 யூடியூபர்கள் கைது! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Ranjit Bala ,Shivakumar ,Satankulad, Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு