×

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க மும்பை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மும்பை: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றடைந்தார். மும்பை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

The post ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க மும்பை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Mumbai ,Rahul Gandhi ,Indian Unity Justice Yatra ,India Unity Justice Yatra ,Mumbai airport ,
× RELATED அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக...