×

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் சோதனை!

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இது போன்று 702 நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் சோதனை! appeared first on Dinakaran.

Tags : 702 ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...