×

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். நிறைவு விழாவில் காங்கிரஸ் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் அகில இந்திய தலைவர் கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் பங்கேற்கின்றனர்.

The post ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Mumbai ,Rahul Gandhi ,India ,K. Stalin ,Chennai ,Shri Narendra Modi ,Bharat Unity Justice Pilgrimage ,Alliance of India ,Congress ,President ,Karke ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர்...